திருப்பூர் பார் விபத்துக்கு அரசே காரணம்: விஜய்காந்த்
Friday, May 25th, 2007திருப்பூர் டாஸ்மாக் பார் மீது சுற்றுச்சுவர் விழுந்து 28 பேர் பலியான சம்பவத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
விரிவு…
Posted in திருப்பூர் | விமர்சனம் இல்லை »