Archive for December 2007

தேமுதிக கொண்டாட்டம்

Sunday, December 23rd, 2007

தேமுதிக சார்பில் வரும் 25ம் தேதி கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி பெசன்ட்நகர் வேளாங்கண்ணி சர்ச்சில் ஆயிரம் பேருக்கு விஜயகாந்த் பிரியாணி வழங்குகிறார்.
விரிவு…

காங்கிரசுடன் கூட்டணி: விஜயகாந்த்

Saturday, December 22nd, 2007

தேசிய முற்போக்கு திராவிட கழகம், காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்க விரும்புவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் சூசகமாக தெரிவித்துள்ளார். தனது கூட்டணியில் திமுக, அதிமுக, மதவாத, ஜாதி கட்சிகளுக்கு இடமே இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவ்வாறு உருவாகும் கூட்டணி தேமுதிக தலைமையில் தான் அமையும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
விரிவு…

கருத்துக் கணிப்புகள் மீது நம்பிக்கையில்லை-விஜயகாந்த்

Saturday, December 22nd, 2007

உச்சாணிக் கொம்புக்கு தூக்கிவிட்டு கீழே தள்ளிவிடுவது தான் கருத்துக் கணிப்புகள். அதனால் எனக்கு கருத்துக் கணிப்புகள் மீது நம்பிக்கை இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…

தே.மு.தி.க. தலைமையில் புதிய கூட்டணி- விஜயகாந்த் அறிவிப்பு

Saturday, December 22nd, 2007

நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க. கட்சியை தொடங்கியபோது எங்கள் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். ஆனால் இப் போது கூட்டணி அமைக்க தயார் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விரிவு…

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் – விஜயகாந்த்

Friday, December 21st, 2007

தமிழகத்தில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பை சந்தித்து தவிக்கின்ற விவசாயிகளுக்கு தமிழக அரசு விரைவாக நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…

வெள்ள நிவாரண பணிகள்: விஜயகாந்த்

Friday, December 21st, 2007

வெள்ள நிவாரண நடவடிக்கை களை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
விரிவு…

விஜயகாந்த் செல்வாக்கு உயர்வு

Thursday, December 20th, 2007

தமிழக அரசியலில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதாக லயோலா கல்லூரி மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
விரிவு…

அமைச்சர்கள் எப்படி சம்பாதித்தார்கள்-விஜயகாந்த்

Wednesday, December 19th, 2007

அமைச்சர்களுக்கு எப்படி சொத்து வந்தது, இவர்கள் எப்படி சம்பாதித்தார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
விரிவு…

விரைவில் ஆட்சி மாற்றம்

Monday, December 17th, 2007

தமிழகத்தில் மக்களின் அமைதி புரட்சியால் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பாமக பிரமுகரும், மாநில கொள்கை பரப்புச் செயலாளருமான முன்னாள் எம்எல்ஏ சித்தாமூர் எஸ். ஆறுமுகம் நேற்று தன் ஆதரவாளர்கள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் அக்கட்சியில் இருந்து விலகி விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தார்.
விரிவு…

என் வளர்ச்சியை பார்த்து பயந்து மாநாடு நடத்திய திமுக-விஜயகாந்த்

Monday, December 17th, 2007

என் வளர்ச்சியை பார்த்து பயந்து தான் திமுக இளைஞரணி மாநாட்டை நடத்தியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…