காந்தி சிலை:தேமுதிகவினர் மாலை
Thursday, January 31st, 2008காஞ்சிபுரம் 37வது வார்டில் தேமுதிக சார்பில் நடந்த காந்தி நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நகர செயலாளர் சி.ஏகாம்பரம் தலைமை வகித்தார்.
விரிவு…
Posted in காஞ்சிபுரம் | விமர்சனம் இல்லை »
|
காஞ்சிபுரம் 37வது வார்டில் தேமுதிக சார்பில் நடந்த காந்தி நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நகர செயலாளர் சி.ஏகாம்பரம் தலைமை வகித்தார்.
விரிவு…
Posted in காஞ்சிபுரம் | விமர்சனம் இல்லை »
கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த காளிபாளையம் ஊராட்சியில் வசிக்கும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 600 பேர் நேற்று தேமுதிகவில் சேர்ந்தனர்.
விரிவு…
Posted in கோயம்பத்தூர் | விமர்சனம் இல்லை »
தேமுதிகவைப் பொறுத்தவரை தனித்து போட்டியிடுவது என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மக்களுடன்தான் கூட்டணி என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.
விரிவு…
Posted in காஞ்சிபுரம் | விமர்சனம் இல்லை »
காஞ்சிபுரம் அருகே திம்ம சமுத்திரத்தில் நாளை தேமுதிக தலைவர் விஜயகாந்த்பிரேமலதா தலைமையில் நடைபெற விருக்கும் 5 ஜோடிகள் இலவச திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் செய்து வருகிறார்.
விரிவு…
Posted in காஞ்சிபுரம் | விமர்சனம் இல்லை »
தேமுதிக தலைவர் விஜயகாந்தும், நானும் கூட்டணி அமைக்கப் போவதில்லை. இருவரும் தனித்து தான் தேர்தல்களில் போட்டியிடுவோம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
விரிவு…
Posted in மதுரை | விமர்சனம் இல்லை »
தேமுதிகவின் முதலாவது மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் மாஃபா. க.பாண்டியராஜன் தலைமையிலும், வழிகாட்டுதலிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் க.செந்தாமரை கண்ணன் முன்னிலை வகித்தார்.
விரிவு…
Posted in சென்னை | விமர்சனம் இல்லை »
ஜெயலலிதாவை தன் வாரிசு என எம்ஜிஆர் எப்போதும் சொன்னதில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியிருக்கிறார். ஜெயலலிதா ஆக்சிடென்டாக தலைவர் ஆனவர் என்று கூறியுள்ள விஜயகாந்த், எம்ஜிஆர் மறைந்து பல ஆண்டுகளாக ராமாவரம் செல்லாத அவர், இப்போது மட்டும் ஏன் சென்றார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விரிவு…
Posted in ஈரோடு | 1 விமர்சனம் »
ஐந்து ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உற்சாக வரவேற்பளிப்பது குறித்து அக்கட்சி நிர்வாகிகள் காஞ்சிபுரத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.
விரிவு…
Posted in காஞ்சிபுரம் | விமர்சனம் இல்லை »
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 2 வார கால தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாளை (சனிக்கிழமை) சென்னை திரும்பு கிறார்.
விரிவு…
Posted in சென்னை | விமர்சனம் இல்லை »
காஞ்சி மாவட்டம் 43வது வார்டில் அஷ்டகிரி பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தேமுதிகவினர் சார்பில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
விரிவு…
Posted in காஞ்சிபுரம் | விமர்சனம் இல்லை »