விஜயகாந்த் நிதியுதவி
Friday, February 29th, 2008குடியாத்தம் தீப்பெட்டி தொழிற் சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் 80 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குகிறார்.
விரிவு…
Posted in சென்னை | விமர்சனம் இல்லை »
|
குடியாத்தம் தீப்பெட்டி தொழிற் சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் 80 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குகிறார்.
விரிவு…
Posted in சென்னை | விமர்சனம் இல்லை »
ரெயில்வே பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கு கூடுதல் சலுகை காட்டப்பட்டிருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…
Posted in சென்னை | விமர்சனம் இல்லை »
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நடந்த உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தல் விரோதம் காரணமாக தாக்குதலுக்கு உள்ளான தேமுதிக தொண்டர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஆறுதல் கூறினார்.
விரிவு…
Posted in அரூர் | விமர்சனம் இல்லை »
வேலூரில் மத்திய மாவட்ட தே.மு.தி.க., மகளிர் அணி ஆலேசனைக் கூட்டம் நடந்தது.மகளிர் அணி மாவட்ட செயலாளர் மஞ்சுளா கணேஷ் தலைமை வகித்தார். பிரேமா வரவேற்றார். செல்வி முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி துணை செயலாளர் சிவகாமி, வேலூர் மாவட்ட செயலாளர் வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விரிவு…
Posted in வேலூர் | விமர்சனம் இல்லை »
தேமுதிக எவ்வளவோ இன்னல்களை சந்தித்த வண்ணம் உள்ளது. விஜயகாந்தை எதிலாவது சிக்க வைக்க மாட்டோமா என்று அனைத்துக் கட்சிகளும் கங்கணம் கட்டிக் கொண்டு பேசி வருவதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…
Posted in சென்னை | விமர்சனம் இல்லை »
தேமுதிகவில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், திண்டுக்கல் நகர செயலாளரும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
விரிவு…
Posted in சென்னை | விமர்சனம் இல்லை »
காங்கிரஸ் கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்துவிட்டால், காங்கிரஸ் கூட்டணியில் திமுகவே இல்லாமல் போகலாம் என பாஜக தமிழகத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
விரிவு…
Posted in தேனி | விமர்சனம் இல்லை »
காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணிக்குத் தயார் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
விரிவு…
Posted in சென்னை | விமர்சனம் இல்லை »
தேமுதிக 49 மாவட்ட மகளிரணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களை கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விரிவு…
Posted in சென்னை | விமர்சனம் இல்லை »
உத்திரமேரூர் நகர தேமுதிக செயலாளராக ஆர்.கே.ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
விரிவு…
Posted in இராசிபுரம் | விமர்சனம் இல்லை »