விஜயகாந்த் பரபரப்பு பேட்டி
Monday, March 24th, 2008தேர்தல் வழக்கு தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று ஆற்காடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவரது வருகையை முன்னிட்டு நீதிமன்ற வாசலில் குவிந்திருந்த ஏராளமான தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். தன் மீது போடப்பட்டிருக்கும் இந்த வழக்கு அரசின் பழிவாங்கும் செயல் என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார்.
விரிவு…
Posted in வேலூர் | விமர்சனம் இல்லை »