Archive for June 2008

மக்கள் எதிர்பார்க்கும் ‘கருப்பு எம்ஜிஆர்’: விஜய்காந்த்

Sunday, June 15th, 2008

மக்கள் இன்னொரு எம்.ஜி.ஆரை எதிர்பார்க்கிறார்கள். எனவே தான் என்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்றார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
விரிவு…

கூட்டணி இல்லை: விஜயகாந்த்

Sunday, June 15th, 2008

தேர்தலில் தனித்து போட்டியிட்டு நான் முதலமைச்சராவதை யாரும் தடுக்க முடியாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். எந்த கட்சியுடனும் தேமுதிக கூட்டணி வைத்துக் கொள்ளாது; அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்; அவ்வாறு கூட்டணி வைத்துக் கொள்வதாக வருகின்ற செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
விரிவு…

கிருஷ்ணகிரியில் தேமுதிக நிர்வாகி படுகொலை

Saturday, June 14th, 2008

கிருஷ்ணகிரியில், தேமுதிக ஆட்டோ ஓட்டுநர் சங்க பொருளாளர் ராஜா என்பவர் வீட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
விரிவு…

கடையநல்லூர் யூனியன் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம்

Wednesday, June 11th, 2008

கடையநல்லுர் யூனியன் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் செயலாளர் காசிதர்மம் குமார் தலைமையில் நடந்தது.அவைத்தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட தொண்டரணி செயலாளர் சிவமாரியப்பன், பொருளாளர் சுந்தர்ராஜ், மாவட்ட தொண்டரணி செயலாளர் வீரா, இளைஞரணி செயலாளர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விரிவு…

தேமுதிக ஆலோசனை கூட்டம்

Monday, June 9th, 2008

ஆவடி நகர தேமுதிக சார்பில் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விரிவு…

தேமுதிகவுடன் கூட்டணியா? தவறில்லை என்கிறார் சரத்

Monday, June 9th, 2008

மக்களுக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பாடுபவர்களுடன், ஒத்துக் கருத்து உள்ளவர்களுடன் கூட்டணி சேருவதில் தவறில்லை. அந்த வகையில், தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது அவசியம் என்றால், அதுகுறித்து விஜயகாந்த்துடன் பேசத் தயார் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
விரிவு…

அரசு பள்ளிகளில் அதிகாரிகள் குழந்தைகள்-விஜய்காந்த்

Monday, June 9th, 2008

அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என சட்டம் கொண்டு வர வேண்டும் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
விரிவு…

கூட்டணி இல்லை: விஜயகாந்த் திட்டவட்டம்

Sunday, June 8th, 2008

விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாது என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திட்டவட்டவாக தெரிவித்துள்ளார்.
விரிவு…

இடதுசாரிகள் விமர்சனம்-விஜயகாந்த் பதில் தாக்கு

Sunday, June 8th, 2008

என்னைப் பார்த்து பச்சைக் குழந்தை என்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியினர். நான் பச்சைக் குழந்தையா இல்லையா என்பதை மக்கள் தேர்தலின்போது தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
விரிவு…

தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

Thursday, June 5th, 2008

வேலூர் மாவட்டம் திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிலவும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு இன்று தேமுதிகவினர் சுமார் 1 மணி நேரம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
விரிவு…