இலங்கை தமிழர் படுகொலை கண்டித்து உண்ணாவிரதம்: விஜயகாந்த்
Friday, February 27th, 2009இலங்கையில் தமிழினப் படுகொலையை கண்டித்தும், அரசியல் தீர்வு காண ஐ.நா. சபை தலையிடக்கோரியும் மாவட்டந்தோறும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விரிவு…
Posted in சென்னை | விமர்சனம் இல்லை »