Archive for April 2009

நாகர்கோவிலில் இன்று பிரேமலதா பிரசாரம்

Tuesday, April 28th, 2009

நாகர்கோவில்: லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் ஆஸ்டினை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரசாரம் செய்ய உள்ளார்

‘இலங்கை.. 2 நாளில் உண்மை நிலவரம் தெரியும்’

Monday, April 27th, 2009

வேலூர்: இலங்கையில் உள்ள உண்மையான நிலவரம் என்ன என்பது இரண்டு நாளில் தெரியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் செளகத் ஷெரீப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்து அவர் பேசுகையில்,
விரிவு…

மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் : விஜயகாந்த்

Monday, April 27th, 2009

திருப்பத்தூர்: கருணாநிதி உண்ணாவிரதம் திட்டமிட்ட நாடகம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
விரிவு…

காரைக்குடியில் விவசாய கல்லூரி: தே.மு.தி.க., வேட்பாளர் வாக்குறுதி

Monday, April 27th, 2009

காரைக்குடி :”காரைக்குடியில் சட்ட, விவசாய கல்லூரிகள் துவக்க முயற்சி எடுப்பேன்” என தே.மு.தி.க.,வேட்பாளர் பர்வத ரெஜினா பாப்பா பேசினார்.
விரிவு…

மணல் கொள்ளையை தடுப்போம்:நெல்லையில் பிரேமலதா பேச்சு

Monday, April 27th, 2009

திருநெல்வேலி :விஜயகாந்த் வெற்றிபெற்றால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சிப்பார் என அவரதுமனைவி பிரேமலதா தெரிவித்தார்.தே.மு.தி.க.,கட்சி வேட்பாளர்களை ஆதரித்துகட்சி தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். நேற்று நெல்லை தொகுதி வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து பாளையங்கோட்டையை அடுத்துள்ள மேலச்செவல் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
விரிவு…

தே.மு.தி.க., வேட்பாளருக்கு மிரட்டல்

Monday, April 27th, 2009

மதுரை : தே.மு.தி.க., வேட்பாளர் கவியரசு கலெக்டரிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது: ஏப்., 26ம் தேதி தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பிய எனக்கு இரவு மொபைல் போனில் அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள், வேட்பு மனுவை நாளை (நேற்று) மதியம் 3 மணிக்குள் வாபஸ் பெறா விட்டால் உயிருடன் இருக்க மாட்டீர்கள்’ என மிரட்டினர். விரிவு…

மின் வெட்டுக்கு காரணம் ஜெயலலிதா ஆட்சிதான்:

Sunday, April 26th, 2009

மின் வெட்டு ஏற்படக் காரணம் ஜெயலலிதா ஆட்சிதான் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

வேலூர் மக்களவை தொகுதி, தேமுதிக வேட்பாளர் சவுகத்ஷெரிப்பை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். ஒடுகத்தூர், அணைக்கட்டு, வேலூர் விரிவு…

‘தனி ஈழம்’ குறித்து இதுவரை குரல் கொடுக்காதது ஏன்? ஜெயல்லிதாவிற்கு விஜயகாந்த் கேள்வி

Sunday, April 26th, 2009

‘இலங்கை பிரச்சினை தீர தனி ஈழம் தான் ஒரேவழி என்று சொல்லும் ஜெயலலிதா இதுவரை குரல் கொடுக்காமல் இப்போது மட்டும் குரல் கொடுப்பது ஏன்? என்று வேலூர் பகுதியில் பிரசாரம் செய்த விஜயகாந்த் கேள்வி விடுத்தார். விரிவு…

தமிழகத்தில் வேலை நிறுத்தம் செய்ததால் இலங்கையில் சண்டை நின்றுவிட்டதா? *தூத்துக்குடியில் பிரேமலதா கேள்வி

Sunday, April 26th, 2009

தூத்துக்குடி : ‘முதல்வர் கருணாநிதி அறிவித்தபடி தமிழகத்தில் பொதுவேலை நிறுத்தம் செய்ததால், இலங்கையில் சண்டை நின்றுவிட்டதா?’ என, தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா கேள்வியெழுப்பினார். தூத்துக்குடி லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் எம்.எஸ்., சுந்தரை ஆதரித்து கோவில்பட்டி, எட்டயபுரம், புதூர், விளாத்திகுளம், குளத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல ஊர்களில் பிரேமலதா பிரசாரம் செய்தார்.
விரிவு…

தே.மு.தி.வினர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக புகார். பொன்னாகரத்தில், விஜயகாந்த் ‘திடீர்’ போராட்டம். நடுரோட்டில் பிரசார வேனுக்குள் 1 மணி நேரம் அமர்ந்திருந்தார்.

Saturday, April 25th, 2009

தே.மு.தி.க. தொண்டர்கள் வந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்த்தால், பென்னாகரத்தில் பிரசாரத்திகு வந்த விஜயகாந்த் திடீரென்று தனது வேனை நடுரோட்டில் நிறுத்தி வேனுக்குள் இருந்தபடி ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். விரிவு…