Archive for August 2009

பகுஜன் சமாஜிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்தார் காளிமுத்து

Monday, August 31st, 2009

சென்னை: சென்னை மாநகர முன்னாள் கமிஷனர் காளிமுத்து, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்தார்.
விரிவு…

சிபிசிஐடி சம்மன் சட்டவிரோதம் – மிரட்டல்: விஜயகாந்த்

Sunday, August 30th, 2009

சென்னை: சென்னை இரட்டைக் கொலை தொடர்பாக பொதுமக்களும், மீடியாக்களும், டிவிகளும் எழுப்பிய சந்தேகங்கள், கேள்விகளைத்தான் நான் எழுப்பினேன். இதற்காக சம்மன் அனுப்புவது என்பது மிரட்டும் செயலாகும். இது சட்டவிரோதமானது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…

காங்கிரஸ் உடன் கூட்டணி : விஜயகாந்த் கருத்து…

Wednesday, August 26th, 2009

சென்னை : “”காங்கிரஸ் உட்பட எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களாக கூட்டணிக்கு வந்தால் ஏற்கத் தயார். அதற்கு முன் நானாக எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை,” என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
விரிவு…

பெண் குழந்தைகளுக்காக தேமுதிகவின் புதிய திட்டம்- விஜயகாந்த் தொடங்கினார்

Sunday, August 23rd, 2009

சென்னை: ஏழைப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நலனுக்காக பெண்கள் நாட்டின் கண்கள் என்ற பெயரில் புதிய திட்டத்தை தேமுதிக தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தை கட்சித் தலைவர் விஜயகாந்த் தொடங்கி வைத்தார். திட்டத்தின் தொடக்கமாக தனது பிறந்த நாளின்போது பிறந்த 320 ஏழை பெண் குழந்தைகளின் பெயரில் வங்கியில் ரூ. 33 லட்சம் டெபாசிட் செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
விரிவு…

ஓட்டுசதவீதம் அதிகரிப்பு விஜயகாந்த் அறிவிப்பு

Saturday, August 22nd, 2009

சென்னை: தே.மு.தி.க.,வை அழித்து விடுவோம் என்று ஆர்ப்பரித்தவர்கள் மத்தியில், இந்த இடைத்தேர்தலில் கணிசமாக, தனது ஓட்டு வங்கியை எங்கள் கட்சி அதிகரித்துள்ளது’ என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:
விரிவு…

வேட்டி, சேலைக்கு ஓட்டு கேட்பது தான் சாதனையா?-விஜயகாந்த்

Tuesday, August 11th, 2009

கம்பம்: சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்க முடியாமல் வேட்டி, சேலைகளை கொடுத்து ஓட்டு கேட்பது தான் சாதனையா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
விரிவு…

அதிமுகவினரே தேமுதிகவுக்கே ஓட்டுப் போடுங்கள் – பிரேமலதா

Sunday, August 9th, 2009

கோவை: அதிமுகவினர் தேர்தலைப் புறக்கணிக்காமல் தேமுதிவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
விரிவு…

அழகிரிக்கு விஜயகாந்த் எதிர்சவால்

Saturday, August 8th, 2009

தூத்துக்குடி : திருச்சியை தாண்டி ஓரிடத்தில் அழகிரியை எதிர்த்து நான் போட்டியிட தயார். ஆனால், தி.மு.க.,வின் கையில் ஆட்சி அதிகாரம் இல்லாமல், கூட்டணியில்லாமல், வாக்காளர்களுக்கு பணம் தராமல் அங்கு அழகிரி என்னை எதிர்த்து போட்டியிடத் தயாரா?” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எதிர் சவால் விடுத்தார்.
விரிவு…

தேமுதிகவுடன் யாரும் நேரடியாக மோத முடியாது – விஜயகாந்த்

Saturday, August 8th, 2009

ஸ்ரீவைகுண்டம்: தேமுதிகவுடன் யாரும் நேரடியாக மோத முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தேமுதிக வேட்பாளராக சவுந்திரபாண்டியன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்டார்.
விரிவு…

ஸ்ரீவைகுண்டத்தை பூலோக வைகுண்டம் ஆக்குவேன்: விஜயகாந்த்

Saturday, August 8th, 2009

தேமுதிகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால், ஸ்ரீவைகுண்டம் சட்டசபைத் தொகுதியை பூலோக வைகுண்டமாக மாற்றுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சவுந்திர பாண்டியனை ஆதரித்து விஜயகாந்த் இன்று 2வது நாள் பிரசாரம் மேற்கொண்டார். ஏரலில் நடந்த பிரசாரத்தின் போது அவர் பேசுகையில், இந்த பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். இங்கு உள்ள குளங்களை தூர்வாரினாலே இந்த பகுதி செழிப்பானதாக மாறும். ஆனால் அந்த பணியை அரசு செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குளங்கள் தூர்வாரப்படும். இதனால் விவசாயம் வளர்ச்சி பெறும்.
விரிவு…