சுனாமி போலவே தே.மு.தி.க., திடீரென ஆட்சிக்கு வரும் : ஆரணியில் பிரேமலதா
ஆரணி : ‘சுனாமி போல் திடீரென தே.மு.தி.க., ஆட்சிக்கு வரும்’ என்று பிரேமலதா பேசினார். ஆரணி லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் மோகனை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா ஆரணியில் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:
விரிவு…
Friday 17 Apr 2009 | ஆரணி

