விஜயகாந்த் ஆறுதல்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நடந்த உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தல் விரோதம் காரணமாக தாக்குதலுக்கு உள்ளான தேமுதிக தொண்டர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஆறுதல் கூறினார்.
விரிவு…
Thursday 28 Feb 2008 | அரூர்
