விளம்பரங்கள்


செய்திகள்:

ராஜபக்ஷேவுடன் இனித்து பேசி, போஸ் கொடுத்த குழு-விஜய்காந்த்

சென்னை: கருணாநிதி என்றைக்கு அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை, பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகம் அறியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
விரிவு…

தர்மம் இன்றியமையாதது: விஜயகாந்த்

சென்னை: என் வருமானத்தில் ஒரு பகுதியை எப்போதுமே ஏழைகளுக்கு வழங்கி வருகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை துறைமுகம் மரைக்காயர் தெருவில் உள்ள ஆஷா மண்டபத்தில் நடைபெற்றது.
விரிவு…

அரசியலுக்கு யாரும் வரலாம்-விஜய்காந்த்

சென்னை:தேமுதிகதொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த ஆண்டு தன் பிறந்த நாளன்று பிறந்த 330 பெண்குழந்தைளின் பெயரில் தலா ரூ.10,000 டெபாசிட் செய்யும் திட்டத்தை அக்கட்சித் தலைவர்விஜயகாந்த்துவக்கி வைத்தார்.
விரிவு…

நதி நீர் இணைப்பு திட்டம் அத்தியாவசியமானது :ராகுல் கருத்துக்கு விஜயகாந்த் பதிலடி

சென்னை: “தேசிய நதி நீர் இணைப்பு திட்டம் தேவையற்றது என்று ராகுல் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து; என்னை பொறுத்தவரை இணைப்பு திட்டம் அத்தியாவசியமானது,” என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளன்று, அரசு மருத்துவமனைகளில் பிறந்த பெண் குழந்தைகள் பெயரில் அக்கட்சி சார்பில் 10,000 ரூபாய் இன்சூரன்ஸ் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. தே.மு.தி.க., ஐந்தாம் ஆண்டு துவக்க நாளான நேற்று இத்திட்டத்தை, கோயம்பேடு கட்சித் தலைமை அலுவலகத்தில் தனது மனைவி பிரேமலதாவுடன் இணைந்து விஜயகாந்த் துவங்கி வைத்தார்.இதன் முதல் கட்டமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 85 குழந்தைகளுக்கு இன்சூரன்ஸ் பத்திரத்தை அவர்கள் வழங்கினர்.
விரிவு…

சி‌ங்கள அர‌சி‌ன் கை‌க்கூ‌லி சு‌ப்‌பிரம‌ணியசா‌மி- விஜயகாந்த் சாட‌ல்

”சிங்கள இனவெறி அரசின் சார்பில் தகவல்களை தர முன்வந்துள்ள சுப்பிரமணியசாமியை சிங்கள அரசின் கைக்கூலி என்றுதான் உலகம் அவரை தூற்றுமே என்று நினைக்கும் பொழுது அவர் நிலையை கண்டு பரிதாபப்படுகிறேன்” எ‌ன்று தே.மு.‌தி.க. தலைவ‌ர் விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.
விரிவு…

என்னை மிரட்டவே போலீஸ் சம்மன்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

பனையூர் இரட்டை கொலை வழக்கில் ஆளும்கட்சியினரும் சம்பந்தப்பட்டுள்ளனர். இதனால் என்னை மிரட்டவே போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர் என்று நடிகர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
விரிவு…

என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்

சென்னை:“எது எதற்கோ பதில் சொல்லும் முதல்வர் கருணாநிதி, பனையூர் கொலை சம்பந்தமாக நான் எழுப்பிய கேள்விகளுக்கு ஏன் பதில் தரவில்லை’ என, தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:
விரிவு…

பகுஜன் சமாஜிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்தார் காளிமுத்து

சென்னை: சென்னை மாநகர முன்னாள் கமிஷனர் காளிமுத்து, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்தார்.
விரிவு…

சிபிசிஐடி சம்மன் சட்டவிரோதம் – மிரட்டல்: விஜயகாந்த்

சென்னை: சென்னை இரட்டைக் கொலை தொடர்பாக பொதுமக்களும், மீடியாக்களும், டிவிகளும் எழுப்பிய சந்தேகங்கள், கேள்விகளைத்தான் நான் எழுப்பினேன். இதற்காக சம்மன் அனுப்புவது என்பது மிரட்டும் செயலாகும். இது சட்டவிரோதமானது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…

காங்கிரஸ் உடன் கூட்டணி : விஜயகாந்த் கருத்து…

சென்னை : “”காங்கிரஸ் உட்பட எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களாக கூட்டணிக்கு வந்தால் ஏற்கத் தயார். அதற்கு முன் நானாக எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை,” என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
விரிவு…