விஜயகாந்த் பேட்டி
தமிழக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொது செயல் திட்டத்திற்கு எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் அளிக்க முன்வரும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் மட்டுமே தேமுதிக கூட்டணி அமைக்கும் என்று அதன் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விரிவு…
Wednesday 07 May 2008 | டில்லி
