தே.மு.தி.வினர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக புகார். பொன்னாகரத்தில், விஜயகாந்த் ‘திடீர்’ போராட்டம். நடுரோட்டில் பிரசார வேனுக்குள் 1 மணி நேரம் அமர்ந்திருந்தார்.
தே.மு.தி.க. தொண்டர்கள் வந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்த்தால், பென்னாகரத்தில் பிரசாரத்திகு வந்த விஜயகாந்த் திடீரென்று தனது வேனை நடுரோட்டில் நிறுத்தி வேனுக்குள் இருந்தபடி ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். விரிவு…
Saturday 25 Apr 2009 | தர்மபுரி
