ஹெலிகாப்டரில் ஓட்டு கேட்டால் மக்கள் பிரச்னை எப்படி தெரியும் * பிரேமலதா பேச்சு
திண்டுக்கல் : ஹெலிகாப்டரில் பறந்து வந்து ஓட்டுக் கேட்பவர்களுக்கு மக்கள் பிரச்னை எப்படி தெரியும். மக்கள் என்ன வானத்திலா வசிக்கின்றனர் என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசினார்.
விரிவு…
Sunday 19 Apr 2009 | திண்டுக்கல்
