விஜயகாந்த் மனைவி நாளை முதல் பிரச்சாரம்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து, பிரச்சாரம் செய்ய விஜயகாந்தின் மனைவி பிரமேலதா நாளை முதல் பிரச்சாரம் செய்யவுள்ளார். விரிவு…
Friday 01 May 2009 | ஈரோடு
|
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து, பிரச்சாரம் செய்ய விஜயகாந்தின் மனைவி பிரமேலதா நாளை முதல் பிரச்சாரம் செய்யவுள்ளார். விரிவு…
Friday 01 May 2009 | ஈரோடு
ஈரோடு: ஈரோடு, திருப்பூர் தொகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பிரசாரம் செய்து வரும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அந்தந்த ஊர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசினார்.ஈரோடு மாவட்டத்தில் தொழில் முக்கியத்துவம் வாய்ந்த நகரம் பெருந்துறை. இங்குள்ள முக்கிய பிரச்னை மின்தடை, மற்றொன்று, “சிப்காட்’ சாயக்கழிவு நீர்.
விரிவு…
Thursday 23 Apr 2009 | ஈரோடு
ஈரோடு: திமுக, அதிமுக கட்சித் தலைவர்களுக்கு தைரியம் இருந்தால் தேமுதிகவைப் போல் தனித்து போட்டியிட தயாரா என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
விரிவு…
Tuesday 21 Apr 2009 | ஈரோடு
தேர்தல் காலத்தில் ஆளுங்கட்சியினர் உங்களை வெற்றிலை, பாக்கு தட்டுடன் பணம் கொடுத்து சத்தியம் பெற்று ஓட்டு போட சொல்வார்கள். அவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு எனக்கு ஓட்டு போடுங்கள் என தேமுக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
விரிவு…
Monday 02 Jun 2008 | ஈரோடு
ஜெயலலிதாவை தன் வாரிசு என எம்ஜிஆர் எப்போதும் சொன்னதில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியிருக்கிறார். ஜெயலலிதா ஆக்சிடென்டாக தலைவர் ஆனவர் என்று கூறியுள்ள விஜயகாந்த், எம்ஜிஆர் மறைந்து பல ஆண்டுகளாக ராமாவரம் செல்லாத அவர், இப்போது மட்டும் ஏன் சென்றார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விரிவு…
Monday 21 Jan 2008 | ஈரோடு