விளம்பரங்கள்


செய்திகள்:

எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள். மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகிறேன்’ கடலூரில் விஜயகாந்த் பிரசாரம்

எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகிறேன் என்று கடலூரில் விஜயகாந்த் கூறினார்.

விஜயகாந்த் பிரசாரம்

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடலூரில் நேற்று பிரசாரம் செய்தார. கடலூர் உழவர் சந்தை முன்பு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் விரிவு…

ஓட்டுப்போட பணம் கொடுப்பவர்களுக்கு சவுக்கடியாக இருக்க வேண்டும்: பிரேமலதா

சேத்தியாத்தோப்பு : ஓட்டுப்போட பணம் கொடுப்பவர்களுக்கு இந்த தேர்தலில் பெரிய சவுக்கடியாக இருக்க வேண்டும் என பிரேமலதா பேசினார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் தே.மு.தி.க., வேட்பாளர் சபா சசிகுமாரை ஆதரித்து அவர் பேசியதாவது: சிதம்பரம் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்.பி., யாக இருந்தவர் எதையும் செய்யவில்லை. மக்களை பற்றி கவலைப்படுகிற ஒரே கட்சியாக தே.மு.தி.க., உள்ளது.
விரிவு…