விளம்பரங்கள்


செய்திகள்:

லஞ்ச‌த்தை ஒ‌ழி‌ப்பே‌ன்: விஜயகாந்த் பேச்சு

தே.மு.‌தி.க. வெ‌ற்‌றி பெற்றா‌ல் லஞ்ச‌த்தை ஒ‌ழி‌ப்பே‌ன் எ‌ன்று‌ம் மணல் கொள்ளையை தடு‌ப்பே‌ன் எ‌ன்று‌ம் அ‌க்க‌ட்‌சி தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் கூ‌றினா‌ர். காஞ்‌சிபுரம் (தனி) ம‌க்களவை தொகு‌தி தே.மு.‌தி.க வேட்பாள‌ர் டி.தமிழ்வேந்தனை ஆத‌ரி‌த்து அ‌க்க‌ட்‌சி தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த், திருக்கழுக்குன்ற‌த்‌தில‌் பேசுகை‌யி‌ல், அடுத்த கட்சியை பற்றி எனக்கு தெரியாது.
விரிவு…

மாற்றி மாற்றி ஆட்சி செய்த கருணாநிதி, ஜெ. மக்களுக்கு என்ன செய்தார்கள் – விஜயகாந்த் கேள்வி

காஞ்சிபுரம்: கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாற்றி மாற்றி மத்திய அரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி புரிந்தார்களே, அவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள், விவசாயிகளுக்காக என்ன செய்தார்கள் என்று கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
விரிவு…

காஞ்சீபுரத்தில் பிரசாரம் நெசவாளர்களை கவர்ந்த விஜயகாந்த்

விஜயகாந்த் அடிக்கடி கன்னி கோவில் சென்று சாமிகும்பிடுவது வழக்கம், முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கன்னி கோவிலுக்கு செல்வதை விஜயகாந்த் சென்டிமென்ட்டாக வைத்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள கன்னி கோவில் அருகே இருந்து அவர் தொடங்கினார். விரிவு…

தேமுதிக சார்பில் விழா

காஞ்சி ஒன்றிய தேமுதிக சார்பில் அம்பேத்கர் பிறந்த தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விரிவு…

தேமுதிக தெருமுனைக் கூட்டம்

காஞ்சிபுரம் நகர 42வது வட்ட தேமுதிக சார்பில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அனகை டி.முருகேசன் கொடியேற்றி வைத்து பேசினார்.
விரிவு…

காஞ்சி: தேமுதிக கொடி நாள் விழா

காஞ்சி நகர 10வது வட்டம் தேமுதிக கட்சியின் கொடி அறிமுக விழா, கல்வெட்டு திறப்பு விழா குறித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. பூக்கடை சத்திரம் தெருவில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் சி.ஏகாம்பரம் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் சி.எஸ்.ஏழுமலை முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி எஸ்.ரவி ஆச்சாரி வரவேற்புரை ஆற்றினார்.
விரிவு…

காந்தி சிலை:தேமுதிகவினர் மாலை

காஞ்சிபுரம் 37வது வார்டில் தேமுதிக சார்பில் நடந்த காந்தி நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நகர செயலாளர் சி.ஏகாம்பரம் தலைமை வகித்தார்.
விரிவு…

மக்களுடன் கூட்டணி

தேமுதிகவைப் பொறுத்தவரை தனித்து போட்டியிடுவது என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மக்களுடன்தான் கூட்டணி என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.
விரிவு…

இலவச திருமணம்

காஞ்சிபுரம் அருகே திம்ம சமுத்திரத்தில் நாளை தேமுதிக தலைவர் விஜயகாந்த்பிரேமலதா தலைமையில் நடைபெற விருக்கும் 5 ஜோடிகள் இலவச திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் செய்து வருகிறார்.
விரிவு…

விஜயகாந்துக்கு வரவேற்பு

ஐந்து ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உற்சாக வரவேற்பளிப்பது குறித்து அக்கட்சி நிர்வாகிகள் காஞ்சிபுரத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.
விரிவு…