எம்ஜிஆர் சிலை: தேமுதிக மாலை
காஞ்சி மாவட்டம் 43வது வார்டில் அஷ்டகிரி பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தேமுதிகவினர் சார்பில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
விரிவு…
Thursday 17 Jan 2008 | காஞ்சிபுரம்
|
காஞ்சி மாவட்டம் 43வது வார்டில் அஷ்டகிரி பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தேமுதிகவினர் சார்பில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
விரிவு…
Thursday 17 Jan 2008 | காஞ்சிபுரம்
காஞ்சி நகர தேமுதிக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விரிவு…
Wednesday 16 Jan 2008 | காஞ்சிபுரம்
சட்டமேதை அம்பேத்கரின் 51வது நினைவு தினத்தையொட்டி காஞ்சி புரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள அவரது சிலைக்கு தேமுதிக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விரிவு…
Friday 07 Dec 2007 | காஞ்சிபுரம்
நாளை மறுதினம் (ஞாயிற்றுக் கிழமை) பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் அதிகமான வர்கள் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைகிறார்கள். இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
விரிவு…
Friday 30 Nov 2007 | காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் நேற்றிரவு நடந்த பவுர்ணமி பூஜையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விரிவு…
Friday 26 Oct 2007 | காஞ்சிபுரம்
உத்திரமேரூர் ஒன்றியம் தேமுதிக சார்பில் சாலவாக்கத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலர் அய்ச்சூர் வி.கன்னியப்பன் தலைமை தாங்கினார்.
விரிவு…
Tuesday 09 Oct 2007 | காஞ்சிபுரம்
புதுக்கோட்டையில் நடந்த தேமுதிக மாநாட்டில் கலந்து கொள்ள சென்றபோது விபத்துக்குள்ளான தொண்டர்கள் இருவருக்கு கட்சியிலிருந்து நிதியுதவி வழங்கப் பட்டது. கடந்த 14ந் தேதி புதுக்கோட்டை யில் தேமுதிக மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரத்திலிருந்து வி.ஆறுமுகம், லோகநாதன் ஆகிய தொண்டர்கள் காரில் புறப்பட்டு சென்றனர்.
விரிவு…
Thursday 27 Sep 2007 | காஞ்சிபுரம்
விவசாயிகள் நலன் கருதி மூடிக் கிடக்கும் படாளம் சக்கரை ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் டி.எஸ்.சேகர் கலெக்டரிடம், படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி மனு ஒன்றை அளித்துள்ளார்.
விரிவு…
Tuesday 25 Sep 2007 | காஞ்சிபுரம்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவை வறுமை ஒழிப்பு தினமாக ஏற்று இன்று 3ம் கட்டமாக படப்பையில் 20 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முதல்கட்டமாக கடந்த மாதம் கோவிலம்பாக்கத்தில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 2வது கட்டமாக 10 ஜோடிகளுக்கு திருப்பூரில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
விரிவு…
Thursday 20 Sep 2007 | காஞ்சிபுரம்