விளம்பரங்கள்


செய்திகள்:

அஞ்சமாட்டேன்: விஜயகாந்த்

திமுக, அதிமுக கட்சிகள் தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுத்தாலும் மக்கள் ஆதரவு இருப்பதால் யாருக்கும் அஞ்சமாட்டேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
விரிவு…

யாருடன் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி-விஜயகாந்த்

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது. மக்களுடன் மட்டும்தான் கூட்டணி அமைக்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…

கோவில்பட்டியில் விஜயகாந்த்

கோவில்பட்டியில் நாளை நடைபெறும் தேமுதிக பொறியாளர் அணி மாநில செயலாளர் எஸ்.சீனிவாசராகவன்காயத்ரி திருமணத்தை அக்கட்சி தலைவர் விஜயகாந்த் நடத்தி வைப்பதோடு, பொதுக்கூட்டத்திலும் பேச இருப்பதால் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
விரிவு…