இந்திய ராணுவத்தை அனுப்பி இலங்கைத் தமிழர்களை மீட்க வேண்டும் * ஊட்டியில் விஜயகாந்த் பேச்சு
ஊட்டி : ”இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண, இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழ் மக்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என விஜயகாந்த் கூறினார். நீலகிரி தொகுதி தே.மு.தி.க.,வேட்பாளர் செல்வராஜுக்கு ஆதரவு கேட்டு ஊட்டி, கூடலூர், கோத்தகிரி மற்றும் குன்னூரில் விஜயகாந்த் பேசியதாவது: ஊட்டியின் எச்.பி.எப்., நலிவு நிலையில் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக இங்கு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள் எந்த மேம்பாட்டுப் பணிகளையும் செய்யவில்லை.
விரிவு…
Monday 20 Apr 2009 | ஊட்டி
