விளம்பரங்கள்


செய்திகள்:

பண‌ம் கொடு‌ப்பதுதா‌ன் ‌திரும‌ங்கல‌ம் பா‌ர்முலா: விஜ​ய​காந்த்

”வாக்​கா​ளர்​களை ஒரு புறத்​தில் பய​மு​றுத்​து​வ​தும்,​​ மறு​பு​றத்​தில் பணம்,​​ பிரி​யாணி என்று ஆசை காட்​டு​வ​தும்தா‌ன் திரு​மங்​க​லம் பார்முலா” எ‌ன்று தே.மு.தி.க.​ தலை​வர் விஜ​ய​காந்த் கூறி​யுள்​ளார்.​
விரிவு…

என் தைரியத்தை விலை கொடுத்து வாங்க முடியாது – விஜயகாந்த்

வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் இரண்டு நாட்களாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சாலவேடு கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர், கீழ்கொங்காலூர், மருதாடு, வந்தவாசி, இளங்காடு, நடுகுப்பம், நல்லூர், மாவலவாடி, தெய்யார், தெள்ளார் ஆகிய கிராமங்களில் வேனில் நின்றபடியே தே.மு.தி.க.வேட்பாளர் ஜனார்த்தனனுக்காக முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.
விரிவு…

சத்திரியராக இருப்பதை விட சாணக்கியராக இருங்கள் விஜயகாந்த் தெரிவிப்பு!

திருச்செந்தூர்: சத்திரியராக இருப்பதை விட சாணக்கியராக இருங்கள் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார். திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வேட்பாளர் கோமதி கணேசனுக்காகப் பிரசாரம் செய்த விஜயகாந்த் பேசியதாவது;
விரிவு…

ஈழத் தமிழரைக் காப்பாற்ற தவறிவிட்டார் கருணாநிதி – விஜயகாந்த்

இலங்கைத் தமிழர்களைமுதல்வர் கருணாநிதி காப்பாற்றத் தவறிவிட்டார் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார். திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் கோமதி ஆ.கணேசனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக அக்கட்சியின் நிறுவன தலைவர் விஜய காந்த் நேற்று முன்தினம் மாலை 4.45 மணிக்கு ஆறுமுகநேரிக்கு வந்தார். அங்கு அவருக்கு தேர்தல் பொறுப்பாளர் ஆஸ்டின் தலைமையில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விரிவு…

ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறை‌ப்பே‌ன்: விஜயகாந்த்

‘ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறைத்துக்காட்டுவேன்” என்று தே.மு.‌தி.க. தலைவ‌ர் விஜயகாந்த் கூறினார்.

திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போ‌ட்டி‌யிடு‌ம் வேட்பாள‌ர் கோமதி ஆ.கணேசனுக்கு தூ‌‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌ம் அடை‌க்கலாபுர‌த்‌தி‌ல் அ‌க்க‌ட்‌சி தலைவ‌‌ர் ‌விஜயகா‌ந்‌த் ஆதரவு திரட்டினா‌ர்.
விரிவு…

ஏன் இந்த தேர்தல் வந்தது – விஜயகாந்த் கேள்வி

திருச்செந்தூர் தொகுதியில் தே.மு.தி.க.,வேட்பாளர் கோமதி கணேசனை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அப்போது, “இந்த இடைத்தேர்தல் தற்போது அவசியம்தானா. ஏன் இந்த தேர்தல் வந்தது” என்று கேட்டார்.
விரிவு…

தேமுதிக வளர்ச்சியால் திமுக-அதிமுக அச்சம்: பண்ருட்டி ராமச்சந்திரன்

சேரன்மகாதேவி: தேமுதிகவின் வளர்ச்சியைப் பார்த்து திமுக, அதிமுக ஆகியவை பயந்து போயுள்ளன என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
விரிவு…

அழகிரிக்கு விஜயகாந்த் எதிர்சவால்

தூத்துக்குடி : திருச்சியை தாண்டி ஓரிடத்தில் அழகிரியை எதிர்த்து நான் போட்டியிட தயார். ஆனால், தி.மு.க.,வின் கையில் ஆட்சி அதிகாரம் இல்லாமல், கூட்டணியில்லாமல், வாக்காளர்களுக்கு பணம் தராமல் அங்கு அழகிரி என்னை எதிர்த்து போட்டியிடத் தயாரா?” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எதிர் சவால் விடுத்தார்.
விரிவு…

தமிழ்நாட்டில் வன்முறை செய்து கள்ள ஓட்டு போட்டனர்; விஜயகாந்த் குற்றச்சாட்டு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தேர்தல் என்றாலே எப்படியும் வெற்றி பெற வேண்டுமென்று ஒரு சாரார் நினைக்கிறார்கள்.
பணம், பதவி, பலாத்காரம் என்று அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துகின்றனர். இவை போதாது என்று, கள்ள ஓட்டுகளையும் போடுகின்றனர். ஆளுங்கட்சியும் ஆளும் கூட்டணியில் பங்கு வகித்த கட்சிகளும் இந்த வித்தையில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
விரிவு…

ஊழலிலும் வறுமையிலும் தான் தெற்கு தேறி வருகிறது: புதுச்சேரியில் விஜயகாந்த் காட்டம்

புதுச்சேரி: ஊழலிலும், வறுமையிலும் தான் தெற்கு தேறி வருவதாக விஜயகாந்த், கருணாநிதியை சாடிப் பேசினார்.

புதுச்சேரி லோக்சபா தே.மு.தி.க., வேட்பாளர் அசனாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று புதுச்சேரியில் வில்லியனூர், மூலகுளம் பகுதியில் பிரசாரம் செய்து விரிவு…