விளம்பரங்கள்


செய்திகள்:

கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனை: இலங்கையில் போர் நிறுத்தம் தொடர வேண்டும் விஜயகாந்த் பேச்சு

இலங்கையில் போர் நிறுத்தம் தொடர வேண்டும் என்று கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் தே.மு.க. தலைவர் விஜயகாந்த் பேசினார். விரிவு…

உங்களை நம்பி வந்துள்ளேன் சந்தர்ப்பம் கொடுங்கள் சாதித்து காட்டுகிறேன் விஜயகாந்த் பிரசாரம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் முத்துவேல் ராஜனை ஆதரித்து ஓட்டு வேட்டையாடினார். பழனி பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் பிரசாரம் செய்தபோது அவர் பேசியதாவது:- விரிவு…

சட்டத்தை மீறி குண்டுவீச்சு: இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களை காப்பாற்ற வேண்டும்:விஜயகாந்த் பேச்சு

இலங்கையில் சட்டத்தை மீறி குண்டு வீசப்படுவதால் தமீழர்களை காக்க இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பழனியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்த் பேசினார். விரிவு…

இடதுசாரிகள் விமர்சனம்-விஜயகாந்த் பதில் தாக்கு

என்னைப் பார்த்து பச்சைக் குழந்தை என்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியினர். நான் பச்சைக் குழந்தையா இல்லையா என்பதை மக்கள் தேர்தலின்போது தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
விரிவு…