விளம்பரங்கள்


செய்திகள்:

கருணாநிதிக்கு பிரேமலதா கேள்வி

ராமநாதபுரம்: டில்லியில் உட்கார்ந்து கொண்டு தான் விரும்பிய துறை அமைச்சர்களை வாங்கிய கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய அங்கு உட்கார்ந்து பேசாதது ஏன்? என முதல்வர் கருணாநிதிக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கேள்வி விடுத்தார். ராமநாதபுரம் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சிங்கை ஜின்னாவை ஆதரித்து கமுதி, பேரையூர், முதுகுளத்தூர், அபிராமம், பரமக்குடி, நயினார்கோவில், சத்திரக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: விரிவு…

ஒபாமாவுக்கு எஸ்எம்எஸ்: விஜயகாந்த் யோசனை

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு எஸ்.எம்.எஸ்., தந்தி கொடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விரிவு…