விளம்பரங்கள்


செய்திகள்:

ரூ.25,000 வரை வருமான வரி விலக்கு-தேமுதிக தேர்தல் அறிக்கை

சேலம்: கர்நாடகம், கேரளம், ஆந்திராவுடனான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சனைகளி்ல் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேமுதிக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விரிவு…

வீடு தேடி ரேஷன் பொருள் வரும்: தே.மு.தி.க., மீண்டும் வாக்குறுதி

சேலம்:“கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய பாடுபடுவோம்’ என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தே.மு.தி.க., லோக்சபா தேர்தல் அறிக்கையை விஜயகாந்த் நேற்று வெளியிட்டார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் கட்சியின் லோக்சபா தேர்தல் அறிக்கையை சேலத்தில் நேற்று வெளியிட்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விரிவு…

முடியாது என்பவன் முட்டாள்: விஜயகாந்த்

சேலம்: முடியாது என்ற வார்த்தை முட்டாளுக்கு சொந்தம். எனக்கு வாய்ப்பை அளித்து பாருங்கள். எல்லாமும் முடியும் என்பதை காட்டுகிறேன்,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சேலத்தில் பேசினார்.சேலம் லோக்சபா தொகுதி வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து, சேலம் சூரமங்கலம், நான்கு ரோடு, அம்மாபேட்டை மற்றும் விரிவு…

சுவிஸ் வங்கியில் உள்ள ரூ. 70 லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்போம் தேமுதிக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் ரூ. 70 லட்சம் கோடி கருப்பு பணத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தேமுதிக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேமுதிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று சேலத்தில் வெளியிட்டார். 18 பக்க தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: >>மேலும்…