விளம்பரங்கள்


செய்திகள்:

காசு வாங்கி ஓட்டுப் போட்டால் கஷ்டத்தைத்தான் அனுபவிக்க வேண்டும் – விஜயகாந்த்

இளையாங்குடி: வாக்காளர்களே காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதீர்கள். அப்படி காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டால் திரும்பத் திரும்ப கஷ்டத்தைத்தான் அனுபவிக்க நேரிடும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்காக பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கத் தயார்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தேர்தலை புறக்கணிக்க தயாராக உள்ளேன் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறினார். விரிவு…

அண்ணா, எம்.ஜி.ஆர். உருவாக்கிய வீட்டில் புகுந்த கருநாகங்கள் கருணாநிதியும், ஜெ.வும்: விஜயகாந்த்

சிவகங்கை: கரையான் புற்று வைக்க கருநாகம் குடியிருந்தது என்பது போல அண்ணா, எம்.ஜி.ஆர். காமராஜர் போன்ற தலைவர்கள் உருவாக்கிய வீட்டில் கலைஞரும், ஜெயலலிதாவும் குடியிருந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
விரிவு…