விளம்பரங்கள்


செய்திகள்:

போலீஸ்காரர்களுக்கு கவுரவம் ஏற்படுத்தி தந்தவர் விஜயகாந்த் : உசிலம்பட்டியில் பிரேமலதா பிரசாரம்

உசிலம்பட்டி : தேனி லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சந்தனத்தை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா உசிலம்பட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பேரையூர் ரோடு ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் அவர் பேசியதாவது: தே.மு.தி.க.,வின் சார்பில் அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்றுத் தான் பிரசாரத்திற்கு வருகிறோம். விரிவு…

விஜய்காந்த் வந்தால் திமுகவை காங். கழற்றிவிடும்-பாஜக

காங்கிரஸ் கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்துவிட்டால், காங்கிரஸ் கூட்டணியில் திமுகவே இல்லாமல் போகலாம் என பாஜக தமிழகத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
விரிவு…