விளம்பரங்கள்


செய்திகள்:

மணல் கொள்ளையை தடுப்போம்:நெல்லையில் பிரேமலதா பேச்சு

திருநெல்வேலி :விஜயகாந்த் வெற்றிபெற்றால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சிப்பார் என அவரதுமனைவி பிரேமலதா தெரிவித்தார்.தே.மு.தி.க.,கட்சி வேட்பாளர்களை ஆதரித்துகட்சி தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். நேற்று நெல்லை தொகுதி வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து பாளையங்கோட்டையை அடுத்துள்ள மேலச்செவல் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
விரிவு…

நெல்லையில் ராட்சத முரசு-தேமுதிகவினர் உற்சாகம்

நெல்லை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்கும், தங்களது முரசு சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்கவும் நெல்லையில் ராட்சத முரசு ஒன்றை தேமுதிக உருவாக்கியுள்ளது.
விரிவு…

நெல்லை மாவட்டத்தில் 27, 28 தேதிகளில் விஜயகாந்த் பிரச்சாரம்

நெல்லை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நெல்லை மாவட்டத்தில் வரும் 27, 28ம் தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
விரிவு…

கடையநல்லூர் யூனியன் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம்

கடையநல்லுர் யூனியன் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் செயலாளர் காசிதர்மம் குமார் தலைமையில் நடந்தது.அவைத்தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட தொண்டரணி செயலாளர் சிவமாரியப்பன், பொருளாளர் சுந்தர்ராஜ், மாவட்ட தொண்டரணி செயலாளர் வீரா, இளைஞரணி செயலாளர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விரிவு…