கூட்டணி அமைத்து கொள்ளை : விஜயகாந்த் கடும் ஆவேசம்
திருத்தணி : ‘கூட்டணி அமைத்துக்கொள்ளை அடிப்பது அதை பங்கு போட்டு பிரிப்பது என்பதற்காக தான் கூட்டணி. அதுபோன்ற கூட்டணியில் சேர நான் விரும்பாமல் தனித்து நிற்கிறேன்’ என, விஜயகாந்த் ஆவேசமாகப் பேசினார். அரக்கோணம் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சங்கரை ஆதரித்து திருத்தணி நகராட்சி அலுவலகம் மற்றும் விரிவு…
Tuesday 28 Apr 2009 | திருத்தணி
