சிப்காட் யாருக்கு தேவை: விஜயகாந்த் ஆவேசம்
கும்மிடிப்பூண்டி :தீர்வு காணப்படாமல் உள்ள பிரச்னைகளை எடுத்து கூறி கும்மிடிப் பூண்டியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். திருவள்ளூர் லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சுரேசை ஆதரித்து அத்தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் கட்சித் தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற் கொண்டார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கும்மிடிப் பூண்டி பஜார் பகுதியில் வேனில் நின்றபடி ஓட்டுகள் சேகரித்து பிரசாரம் செய்தார்.
விரிவு…
Friday 01 May 2009 | திருவள்ளூர்

