சாயக்கழிவில் 25 மெகாவாட் மின்சாரம்* பிரசாரத்தில் பிரேமலதா உறுதி
திருப்பூர் :”சாயக்கழிவு, மின்வெட்டு பிரச்னைகளுக்கு ஒரே தீர்வாக, சாயக்கழிவு நீரில் இருந்து 25 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்,” என விஜயகாந்த் மனைவி பிரேமலதா, திருப்பூரில் உறுதியளித்தார்.
விரிவு…
Sunday 03 May 2009 | திருப்பூர்


