தென்சென்னை தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா வீதிவீதியாக பிரசாரம்
தென்சென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் வி.கோபிநாத்.இவருக்கு முரசு சின்னத்தில் ஆதரவு கேட்டு பிரேமலதா வீதிவீதியாக பிரசாரம் செய்து வருகிறார்.நேற்று அவர் துரைபாக்கம், கண்ணகிநகர், திருவான்மியூர் குளக்கரை, மயிலாப்பூர் சுண்ணாம்பு கால்வாய், சைதை ஜாபர்கான்பேட்டை, தி.நகர் பிருந்தாவன் தெரு, விருகம்பாக்கம், நெசபாக்கம் ஆகிய பகுதிகளில் விரிவு…
