DMDK India

பண‌ம் கொடு‌ப்பதுதா‌ன் ‌திரும‌ங்கல‌ம் பா‌ர்முலா: விஜ​ய​காந்த்
”வாக்​கா​ளர்​களை ஒரு புறத்​தில் பய​மு​றுத்​து​வ​தும்,​​ மறு​பு​றத்​தில் பணம்,​​ பிரி​யாணி என்று ஆசை காட்​டு​வ​தும்தா‌ன் திரு​மங்​க​லம் பார்முலா” எ‌ன்று தே.மு.தி.க.​ தலை​வர் விஜ​ய​காந்த் கூறி​யுள்​ளார்.​

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ஜன​நா​ய​கத்​தில் வேண்​டா​த​வர்​களை நீக்​க​வும்,​​ வேண்டியவர்களை ஆட்​சிக்​குக் கொண்டு வர​வும் வகை​செய்​வதே தேர்​தல்.​ ஆனால் தேர்​தல்​கள் நியா​ய​மா​க​வும்,​​ சுதந்தி​ர​மா​க​வும் நடை​பெற வேண்​டும்.​ இதற்​குத் தேர்​தல் ஆணை​யம்​தான் நேரடி பொறுப்பு என்​றா​லும்,​​ நிர்​வாக ரீதியில் மாநில அர​சு​தான் இதற்கு உத்​த​ர​வா​தம் அளிக்க வேண்​டும்.​ ஆனால் தமிழ்​நாட்​டில் நடை​பெற உள்ள திருச்செந்தூர்,​​ வந்​த​வாசி இடைத்தேர்​தல்​க​ளில் இவை நிறை​வே​றுமா?​

மேலை நாடு​க​ளில் இடைத் தேர்​தல்​க​ளின்​போது அமைச்​சர்​கள் பிர​சா​ரத்​தில் ஈடு​ப​டு​வ​தில்லை.​ ஆனால் இங்கு ஆட்சி செய்​யும் கோட்​டையே காலி​யா​கி ​வி​டு​கி​றது.​ அமைச்​சர்​கள் தொகு​தி​க​ளில் முகா​மி​டு​கின்​ற​பொ​ழுது அதி​கா​ரி​கள் புடை​சூழ வரு​வ​தும்,​​ ஆணை​கள் பிறப்​பிப்​ப​தும்,​​ அப்​பட்​ட​மான அதி​கார துஷ்​பி​ர​யோ​கம் ஆகும்.​

காவல்​துறை உத​வி​யோடு எதிர்க்​கட்​சி​க​ளின் மீது வன்​முறை கட்​ட​விழ்த்​து​வி​டப்​ப​டு​கி​றது.​ ஒரு ஓட்​டப்​பந்​த​யம் போல பல அர​சி​யல் கட்​சி​க​ளுக்​கி​டையே ஆரோக்​கி​ய​மாக நடை​பெ​ற​வேண்​டிய அர​சி​யல் போட்டி,​​ சமூக விரோ​தி​க​ளைக் கொண்ட போர்க்​க​ள​மா​கவே ஆக்​கப்​பட்​டு​விட்​டது.​ வாக்​கா​ளர்​களை ஒரு புறத்​தில் பய​மு​றுத்​து​வ​தும்,​​ மறு​பு​றத்​தில் பணம்,​​ பிரி​யாணி என்று ஆசை காட்​டு​வ​தும் வாடிக்​கை​யா​கி​விட்​டது.​ இதையே திரு​மங்​க​லம் பார்​முலா என்று கொண்டா​டு​கின்​ற​னர்.​ அது ஜன​நா​ய​கத்​துக்கு வெட்​டப்​பட்​டுள்ள மர​ணப் படு​குழி என்று நல்​ல​வர்​கள் வேதனைப்படுகின்ற​னர்.​

மீனவ வாக்​கா​ளர்​க​ளைக் கவ​ர​வேண்​டும் என்​ப​தற்​காக தமி​ழக முதல்​வர் கரு​ணா​நிதி கேட்​டுக் கொண்​ட​தின் பேரில் மத்திய அரசு மீன்​பி​டித் தொழில் ஒழுங்​கு​முறை சட்ட மசோ​தவை தாற்​கா​லி​க​மாக நிறுத்தி வைத்​துள்​ளது.​ அது மீண்​டும் கொண்​டு​வ​ரப்​ப​ட​மாட்​டாது என்ற உறுதி எது​வு​மில்லை.​ ஆகவே மீன​வர்​கள் இதை நம்ப வேண்​டாம் என்று கேட்​டுக்​கொள்​கி​றேன்.​ வாக்​க​ளர்​க​ளுக்​குச் சிறி​த​ளவு பணம் கொடுத்து வெற்​றி​பெற்று பத​விக்கு வந்​த​பின் பெரு​ம​ள​வுக்கு ஊழல் செய்​கின்​ற​னர்.​ மக்​க​ளின் வரிப்​ப​ணம் இத​னால் முக்​கால் பங்கு கொள்ளை போகி​றது.​

தமிழ்​நாட்​டில் கடந்த 20 ஆண்​டு​க​ளில் ஆட்​சி​களை மாற்றி,​​ மாற்றி பார்த்​தும் கூட ஏழ்​மையை ஒழிக்க முடி​ய​வில்லை.​ மக்​க​ளுக்​காக பாடு​ப​டக்​கூ​டிய நல்​ல​வர்​கள் என்​றைய தினம் தேர்​தல்​க​ளில் ஈடு​பட்டு வெற்​றி​பெ​று​கி​றார்​களோ அன்​றைய தினம்​தான் மக்​க​ளுக்கு விடி​வு​கா​லம் ஏற்​ப​டும்.​

தேர்த​லில் செல​வ​ழிக்​கப்​ப​டும் பணம் அவர்​க​ளது உழைப்​பில் வந்​த​தல்ல.​ மக்​கள் வரிப்​ப​ணத்​தில் பத​விக்கு வந்​த​வர்​கள் மன​சாட்​சியை விற்று கொள்​ளை​ய​டித்​த​து​தான்.​ ஆகவே கடந்த ஆட்​சிக் காலங்​க​ளில் போட்டி போட்​டுக் கொண்டு ஊழலில் திளைத்​த​வர்​கள்,​​ இப்​போது போட்டி போட்​டுக் கொண்டு மக்​க​ளுக்​குப் பணம் கொடுக்​கி​றார்​கள்.​ எனவே பணம் வாங்​கிய மக்​கள் மன​சாட்​சிப்​படி அவர்​க​ளுக்​குத்​தான் ஓட்​டுப் போட​வேண்​டு​மென்ற அவ​சி​ய​மில்லை.​​ நீதி​யின் பக்​கம் மக்​கள் திரண்டு எழுந்து நிற்​பார்​கள் என்று விஜ​ய​காந்​த் கூறி​யுள்​ளார்.

என் தைரியத்தை விலை கொடுத்து வாங்க முடியாது – விஜயகாந்த்
வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் இரண்டு நாட்களாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சாலவேடு கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர், கீழ்கொங்காலூர், மருதாடு, வந்தவாசி, இளங்காடு, நடுகுப்பம், நல்லூர், மாவலவாடி, தெய்யார், தெள்ளார் ஆகிய கிராமங்களில் வேனில் நின்றபடியே தே.மு.தி.க.வேட்பாளர் ஜனார்த்தனனுக்காக  முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

நான் தவறுகளை சுட்டிக்காட்டியதால் கல்யாண மண்டபம், தோட்டத்தை இடிப்பதுடன், வருமான வரி துறையினரை என் மீது ஏவுகின்றனர். என்னை சோதிக்காதீர்கள், சோதித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும். நீங்கள் எதைவேண்டுமாலும் விலை கொடுத்து வாங்கலாம். விஜயகாந்தின் தைரியத்தை விலை கொடுத்து வாங்க முடியாது.

எனக்கு எல்லாவேலையும் தெரியும். தே.மு.தி.க தொண்டர்களை சாதாரணமாக நினைக்க வேண்டாம். என் கட்சி மக்கள் சக்தி உள்ள கட்சி என்று பேசினார்.

சத்திரியராக இருப்பதை விட சாணக்கியராக இருங்கள் விஜயகாந்த் தெரிவிப்பு!
திருச்செந்தூர்: சத்திரியராக இருப்பதை விட சாணக்கியராக இருங்கள் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.  திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வேட்பாளர் கோமதி கணேசனுக்காகப் பிரசாரம் செய்த விஜயகாந்த் பேசியதாவது;

இந்தத் தொகுதியில் ஏன் தேர்தல் வந்தது என்பதை சிந்திக்க வேண்டும். அரசுக்கு உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள். அப்போதுதான் ஆளும் கட்சியினருக்குப் பயம் வரும்.தே.மு.தி.க. 21 ஆவது கட்சி என்றார்கள். அப்படிச் சொன்னவர்களை இன்று காணவில்லை. தற்போது களத்தில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. மட்டுமே உள்ளன. தைரியம் இருந்தால் அவர்களும் வந்து நிற்கலாம்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின் விலைவாசி குறையவில்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ஆனால், இங்கு அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தமிழ் நாட்டில் 62 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. உங்களால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுக்க முடியுமா? எங்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் படிக்காத இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம்.

தே.மு.தி.க. உருவானதில் இருந்து அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறது. மார்ட்டின் லூதர் கிங் என்றாவது ஒருநாள் மக்கள் மத்தியில் தலைவராக நிற்பேன் என்றார். அதேபோல், நானும் ஒருநாள் நிற்பேன்.தே.மு.தி.க.வில் இஸ்லாமியர்களுக்கே அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சத்திரியராக இருப்பதை விட சாணக்கியராக இருங்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் என்றார்.

ஈழத் தமிழரைக் காப்பாற்ற தவறிவிட்டார் கருணாநிதி – விஜயகாந்த்
இலங்கைத் தமிழர்களைமுதல்வர் கருணாநிதி காப்பாற்றத் தவறிவிட்டார் என்று  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார். திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் கோமதி ஆ.கணேசனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக அக்கட்சியின் நிறுவன தலைவர் விஜய காந்த் நேற்று முன்தினம் மாலை 4.45 மணிக்கு ஆறுமுகநேரிக்கு வந்தார். அங்கு அவருக்கு தேர்தல் பொறுப்பாளர் ஆஸ்டின் தலைமையில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு திரண்டு இருந்த தொண்டர்களிடையே திறந்த வானில் நின்றபடி விஜய காந்த் பேசினார்:

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற தமிழக முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார் என்று  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

இந்த தொகுதியில் ஏன் தேர்தல் வந்தது என்பதை சிந்திக்க வேண்டும். இந்த தேர்தலில் உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள். அப்போது தான் ஆளும் கட்சியினருக்கு பயம் ஏற்படும். உங்களுக்கு நல்ல ஆட்சி வரவேண்டும். தே.மு.தி.க. 21ஆவது கட்சி என்றார்கள். அப்படி சொன்னவர்களை இன்று காணவில்லை.

தற்போது களத்தில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. மட்டுமே உள்ளது. தைரியம் இருந்தால் அவர்களும் வந்து நிற்கலாம். என்றார்.

ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறை‌ப்பே‌ன்: விஜயகாந்த்
‘ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறைத்துக்காட்டுவேன்” என்று தே.மு.‌தி.க. தலைவ‌ர் விஜயகாந்த் கூறினார்.

திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போ‌ட்டி‌யிடு‌ம் வேட்பாள‌ர் கோமதி ஆ.கணேசனுக்கு தூ‌‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌ம் அடை‌க்கலாபுர‌த்‌தி‌ல் அ‌க்க‌ட்‌சி தலைவ‌‌ர் ‌விஜயகா‌ந்‌த் ஆதரவு திரட்டினா‌ர்.

அ‌ப்போது அவ‌ர் பேசுகை‌யி‌ல், தற்போது தி.மு.க., அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். தே.மு.தி.க. போட்டியிடுவதால்தான் இந்த பணம் உங்களுக்கு வருகிறது. விலைவாசி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறைத்துக்காட்டுவேன். நான் சவால் விடுகிறேன். ஒருமுறை தே.மு.தி.க.வை வெற்றி பெற செய்யுங்கள். போட்டியிடும் கட்சிகளில் எங்கள் கட்சிதான் பெரிய கட்சி. மற்றவர்கள்தான் கூட்டணி பலத்துடன் களத்தில் உள்ளனர்.

நாங்கள் மக்களுடன் மட்டும் கூட்டணி வைத்து உள்ளோம். மத்திய அரசு நாற்கர சாலைபோட்டோம் என்கிறார்கள். அதிலும் ஊழல் நடந்துள்ளது. நாசரேத் நூற்பாலைக்கு ஒரு எந்திரம் வாங்கியபோது, காமராஜருக்கு கமிஷன் கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் காமராஜர் அதை வாங்க மறுத்தார். அதற்கு பதில் மேலும் ஒரு எந்திரத்தை கொடுங்கள் என்று கேட்டு 2 எந்திரங்களை நாசரேத்தில் நிறுவினார்.

ஆனால் தற்போது ஊழல் மலிந்து விட்டது. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். சினிமாவில் என்னோடு எப்போதும் இருப்பவர்கள் மீனவ நண்பர்கள். மீனவர் பிரச்சனைக்காக ராமே‌ஸ்வரத்திலும், டெல்லியிலும் போராட்டம் நடத்தினேன். ராமேசுவரத்துக்கும், இலங்கைக்கும் இருப்பது சிறிய தூரம்தான். இருநாட்டு மீனவர்களும் எந்த பகுதியிலும் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். மீனவர்களால்தான் கடலுக்குள் வேறுயாரும் நுழைந்தாலும் அடையாளம் காட்டமுடியும்.

அடித்தால்தான் மாங்காய் விழும் என்பதுபோல மீனவர்கள் பிரச்சனையில் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறேன். நிச்சயமாக தீர்வு சொல்வேன். உங்களுக்காக போராடுவேன். எனது போராட்டத்துக்கு நீங்கள் கைகொடுக்க வேண்டும். மீனவர்கள் வேதனையை அரசுக்கு புரியவைப்பேன் எ‌ன்று விஜயகாந்த் பேசினார்.

ஏன் இந்த தேர்தல் வந்தது – விஜயகாந்த் கேள்வி
திருச்செந்தூர் தொகுதியில் தே.மு.தி.க.,வேட்பாளர் கோமதி கணேசனை ஆதரித்து  விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அப்போது, “இந்த இடைத்தேர்தல் தற்போது அவசியம்தானா. ஏன் இந்த தேர்தல் வந்தது” என்று கேட்டார்.

பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது:

இந்த இடைத்தேர்தல் தற்போது அவசியம்தானா. ஏன் இந்த தேர்தல் வந்தது. ரோடு சரியில்லை, குடிநீர் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை, சுகாதார வசதிகள் செய்துதரப்படவில்லை என்று கூறி அவர் ராஜினாமா செய்தாரா அல்லது தமது சொத்துக்களை பாதுகாத்துக்கொள்வதற்காக ராஜினாமா செய்தாரா என்பதை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்.

ஆளுங்கட்சிக்கு உங்கள் எதிர்ப்பை காட்டவேண்டும். அப்போதுதான் ஆளுங்கட்சிக்கு பயம் வரும். இந்த தேர்தலால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்றாலும் மாற்றத்திற்கு வழி வகுக்கும் என்று அவர் கூறினார்.

சட்டசபை இடைத்தேர்தல்: விஜயகாந்த் 4 நாள் பிரசாரம்
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வரும் 12ம் தேதி முதல் 4 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

டிசம்பர் 19ம் தேதி திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தே.மு.தி.க வேட்பாளர்களை ஆதரித்து திருச்செந்தூர் தொகுதியில் 12ம் தேதியும், 15ம் தேதி வந்தவாசியிலும் தனது அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வாக்குகள் சேகரிக்க உள்ளார்.

ஆறுமுகநேரி, காயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், திருச்செந்தூர், நாலுமுனைக்கிணறு, காயாமொழி, பூச்சிக்காடு, வள்ளிவிளை, சோனங்காட்டுவிளை, குரும்பூர் (பஜார்), சேதுக்குவாய்த்தான், வடக்கு ஆத்தூர், புன்னக்காயல், தெற்கு ஆத்தூர் ஆகிய ஊர்களில் 12 மற்றும் 13ம் தேதி விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.

வந்தவாசி தொகுதியில் 15, 16ம் தேதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். தே.மு.தி.க வெளியிட்ட செய்தி்க்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்​சமே விபத்​து​க​ளுக்கு கார​ணம்: விஜ​ய​காந்த்
சென்னை: லஞ்​சம் வாங்​கிக் கொண்டு போக்​கு​வ​ரத்து விதி​மு​றைகளை அமல்படுத்தாமல், கண்​டு​கொள்​ளா​மல் இருப்​ப​து​தான் விபத்​து​க​ளுக்கு கார​ணம் என்று தேமு​திக தலை​வர் விஜ​ய​காந்த் குற்​றம் ​சாட்​டி​யுள்​ளார்.

அவர் வெளி​யிட்டுள்ள அறிக்கையில்,​

சற்றும் எதிர்பாராத வகையில் திடுக்கிடும் இரண்டு செய்திகள் நம்மை அதிரவைத்துள்ளன.

வே ​தா​ரண்​யம் அரு​கில் 25 பள்​ளிக் குழந்​தை​க​ளோடு 2 ஆசி​ரி​யர்​களை ஏற்​றிச் சென்ற வேன் குளத்​தில் கவிழ்ந்து விபத்​துக்​குள்​ளா​னது. அதில் ஒரு ஆசி​ரி​யை​யும்,​ 9 குழந்​தை​களு​ம்

இறந்​துள்​ள​னர். 11 குழந்​தை​கள் படு​கா​யங்​க​ளு​டன் மருத்​து​வ​ம​னை​யில்

அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ள​னர்.

அ ​து​போல,​ ஆத்​தூ​ருக்கு அரு​கில் 40 பள்​ளிக் குழந்​தை​களை ஏற்​றிச் சென்ற வேன் மரத்​தில் மோதி கவிழ்ந்​த​தில் 20 பேர் படு​கா​யம் அடைந்​துள்​ள​னர். அதில் டிரை​வ​ரும்,​ 4 குழந்​தை​க​ளும்

கவ​லைக்​கி​டமா​ன நிலை​யில் உள்​ள​னர் என்று தெரி​கி​றது.

அ ​ரசு நிர்​வா​கங்​க​ளில் எங்​கும் லஞ்​ச​மும்,​ ஊழ​லும் தாண்​ட​வ​மா​டு​வதே இதற்​கெல்​லாம் கார​ணம். சாலை போடும் ஒப்​பந்​த​தா​ர​ரி​டம் லஞ்​சம் வாங்​கு​வது,​ லஞ்​சம் வாங்​கிக் கொண்டு வாகன உரி​மம் ஓட்​டு​நர் உரி​மம் வழங்​கு​வது தான் விபத்​து​க​ளுக்கு கார​ணம்.

ஓட் ​டு​நர் உரி​மம் இல்​லா​மல் வாக​னங்​கள் ஓட்​டு​வது,​ அதிக வேகம் மற்​றும் அள​வுக்கு அதி​க​மாக வேன்​க​ளில் பள்​ளிக் குழந்​தை​களை ஏற்​று​வது ஆகி​ய​வற்றை லஞ்​சம் பெற்​றுக் கொண்டு கண்​டு​கொள்​ளா​மல் விடு​வ​து​தான் இது​போன்ற விபத்​து​க​ளுக்கு கார​ண​மாக அமை​கி​றது.

போக்​கு​வ​ரத்​துத் துறை​யின் நிர்​வா​கச் சீர்​கேட்​டுக்கு நாம் தரும் விலையே இந்த குழந்​தை​க​ளின் மர​ணங்​கள்.

குழந்தைகளை இழந்து துயருறும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

ஊனமு‌ற்றோரு‌க்கு சலுகை‌யி‌ல்லை: த‌மிழக அரசு ‌மீது ‌விஜயகா‌ந்‌த் கு‌ற்ற‌ச்சா‌ற்று
மூ‌ன்று ச‌க்கர வாகன‌ம் கே‌ட்டு ‌வி‌ண்ண‌ப்‌‌பி‌த்த ஊனமு‌ற்றவ‌ர்க‌ளி‌ல் 80 பே‌ரி‌‌ல் நா‌ன்கு பேரு‌‌க்கு‌ம், உதவி கேட்டு வி‌ண்‌ண‌ப்‌பி‌த்த மனவ‌ள‌ர்‌ச்‌சி கு‌‌ன்‌றிய‌வர்க‌ளி‌ல் 4 ஆ‌யிர‌ம் பே‌‌‌ரி‌ல் 2 ஆ‌யிர‌ம் பேரு‌க்கு‌த்தா‌ன் ‌உத‌வி‌த்தொகை கிடை‌த்து‌ள்ளது எ‌ன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கு‌ற்ற‌‌ம் சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், உடல் ஊனமுற்றோர் நம்முடைய உடன் பிறந்த சகோதர, சகோதரிகளாக மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு இருக்கின்ற குறைகளை ஒவ்வொருவரும் தீர்க்கப் பாடுபட வேண்டும். அதற்காகவே டிசம்பர் 3ஆம் நாள் உலக ஊனமுற்றோர் தினமாக கொண்டாடப்படுகிறது.

தே.மு.தி.க இதை உணர்ந்து அவர்களுக்கென உடல் ஊனமுற்றோர் நல அணி உருவாக்கியதோடு, கடந்த 27 ஆண்டுகளாக எனது பிறந்தநாளில் உடல் ஊனமுற்றோர்களுக்கு நலஉதவிகளைச் செய்து வருகிறேன். தமிழக அரசு ஊனமுற்றோருக்கு வாரியம் அமைத்தது. ஆனால் ஊனமுற்றோருக்கு முறையான சலுகைகள் போதிய அளவில் வழங்கப்படவில்லை. மாதந்தோறும் ரூ.500 உதவி வழங்குவதாக அறிவித்தார்கள். இன்னும் இந்த சலுகை அவர்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை.

வாரிய உறுப்பினர்களுக்கு எந்தவிதமான உரிமைகளோ, அதிகாரங்களோ இல்லையென்று சமூக நலத்துறை அமைச்சர் வாரியக் கூட்டத்தில் அறிவித்தார் என்று தெரிகிறது. இது வாரியம் என்ற பெயரில் ஊனமுற்ற மக்களை ஏமாற்றுகின்ற வேலையாகும். மேலை நாடுகளில் உடல் ஊனமுற்றோர்களுக்கு ஒவ்வொரு இடத்திலும் விசேஷ சலுகைகள் அளிக்கப்படுகிறது. அவர்கள் பயணம் செய்வதற்கு பிரத்தியோக வசதிகள் செய்யப்படுகின்றன.

அரசு வெளியூர் பேருந்துகளில் ஊனமுற்றோருக்கு மட்டுமே சலுகை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. ஆனால் ஊனமுற்றோரை அழைத்து வரும் உதவியாளருக்கும் சலுகை வழங்க வேண்டும். இந்த சலுகை ஏற்கனவே மத்திய அரசால் இர‌யில்வே துறையில் வழங்கப்பட்டு வருகிறது.

அது போன்று இரயில் பயணம் செய்யவிரும்பும் ஊனமுற்றோர் முன்பதிவு செய்து தான் பயணம் செய்ய வேண்டுமென மத்திய அரசு அறிவித்ததை வன்மையாக கண்டிக்கிறேன். ஊனமுற்றோருக்கான உதவித் தொகை 70 சதவிகிதம் பாதிப்பு இருந்தால்தான் தரப்படுகிறது. அது 50 சதவிகிதம் பாதிப்பு இருந்தாலே தரப்பட வேண்டும்.

திருமண உதவித் தொகையான ரூ.20 ஆயிரத்தில், ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாக வழங்கப்படுவதால் இந்த உதவித் தொகையை பயன்படுத்த முடியாமல் போகிறது. அதற்கு பதிலாக உதவித்தொகை முழுவதுமே பண உதவியாக வழங்கப்பட வேண்டும்.

சென்னை மாவட்டத்தில் 80 பேருக்கு ஊனமுற்றோர் மூ‌ன்று ச‌க்கர வாகன‌ம் வேண்டுமென மனு கொடுத்ததில் வெறும் நான்கு பேருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மனவளர்ச்சி குன்றிய 4000 பேர் உதவி கேட்டு மனு போட்டதில் 2000 பேருக்குத்தான் உதவி வழங்கப்பட்டுள்ளது. இது மனு செய்த அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் கோ‌‌ரி‌க்கை வை‌த்து‌ள்ளா‌ர்.

தேமுதிக வேட்பாளர்கள்: திருச்செந்தூர்-கோமதி கணேசன், வந்தவாசி-ஜனார்தனன்
சென்னை: வரும் இடைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் தேமுதிக சார்பில் கோமதி ஆ.கணேசனும், வந்தவாசியில் என்.ஜனார்தனனும் போட்டியிடுகின்றனர்.

இதற்கான அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜய்காந்த் இன்று வெளியிட்டார்.