முதல்வர்களுக்கு விழா
1995 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு திரையுலகில் 50 ஆண்டுகால சேவைக்காக “பொன்விழா” புரட்சி கலைஞர் தலைமையில் நடந்தது. அதேபோல் புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கும் திரையுலகில் பாராட்டு விழாவிற்கு புரட்சி கலைஞரே தலைமை தாங்கினார்.