பெயர் : விஜயகாந்த்

தொழில் : நடிகர், தயாரிப்பாளர், அரசியல்

பிறந்த நாள் : 25-8-1952

பிறந்த இடம் : மதுரை

படிப்பு : S.S.L.C

பள்ளி : செயின்ட் மேரிஸ், மதுரை

அப்பா : கே.என். அழகர்சாமி

அம்மா : ஆண்டாள்

மனைவி பெயர் : பிரேமலதா

பிள்ளைகள் : விஜய் பிரபாகர், விக்னேஷ் பாண்டியன்

சகோதரர்கள் : நாகராஜ் பி.ஏ., செல்வராஜ், பால்ராஜ், ராம்ராஜ், பிரித்விராஜ், பி.

சகோதரிகள் : விஜய் லட்சுமி தேவராஜ் எம்.பி.பி.எச்., திருமலாதேவி முத்துராமன் எம்.ஏ., பி.எட்., சித்ரா ராஜாராம், மீனா கன்னையா, சாந்தி சாகேத்ராம்.

திருமணம் நடந்த நாள் : 31-1-1990

முகவரி : 54, கண்ணபிரான் காலனி, சாலிகிராமம், சென்னை –600093

பொழுதுபோக்கு : சண்டைப் படங்கள் பார்ப்பது, கிரிக்கெட், கால்பந்து விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது

பிடித்த நிறங்கள் : ஆரஞ்சு, வெள்ளை

பிடித்த ஆடை : கதர் (வேட்டி / சட்டை)

நடித்த படங்கள் : 147

நடித்ததில் பிடித்த படங்கள் : வைதேகி காத்திருந்தாள், கேப்டன் பிரபாகரன், செந்துரப் பூவே, நினைவே ஒரு சங்கீதம், சிறை பறவை, சின்னக்கவுண்டர்