இலவச கல்வி
திரு விஜயகாந்த் அவர்கள் ஏழை எளியோர்களுக்கு வழங்கிய கல்வி நிதிவிபரம்
| வ.எண் | வருடம் | தொகை | விபரம் |
|---|---|---|---|
| 1 | 1990 முதல் 1995 வரை | 11,00.000 | ஒவ்வொரு வருடத்திற்கு |
| 2 | 1995 முதல் 2000 வரை | 5,00,000 | ஒவ்வொரு வருடத்திற்கு |
| 3 | 2000முதல் 2004 வரை | 2,00,000 | ஒவ்வொரு வருடத்திற்கு |
- தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஏழை எளிய கல்லூரி, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
- எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டு தோறும் ரூபாய் 50,000/-
- லிட்டர் பிளவர் கான்வெண்ட் பள்ளிக்கு பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ரூ 25,000/-
- தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் சம்பளத்தில் இருந்து ரூ 10,0000/- ஒவ்வொரு பிறந்த நாளன்றும் ஏழை எளிய விதவை பெண்களுக்கு தையல் இயந்திரங்களும், ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர வண்டிகளும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.